கும்பி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
வயிறு
அடுப்பு
யானை

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

கும்பி, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

 1. வயிறு
 2. அடுப்பு
 3. யானை
 4. குவியல்
 5. மட்பாண்டம்
 6. சேறு
 7. சுடும் சாம்பல்


மொழிபெயர்ப்பு[தொகு]

 • ஆங்கிலம்
 1. belly
 2. oven
 3. elephant
 4. heap
 5. earthen vessel
 6. mud
 7. hot ashes

<gallery> படிமம்:A farmer.jpg|குவியல்/நெல் வயல் File:Kumdalu.JPG|மட்பாண்டம் File:Mud closeup.jpg|சேறு File:The ash bucket.jpg|சுடும் சாம்பல் </gallery


( மொழிகள் )

சான்றுகள் ---கும்பி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=கும்பி&oldid=1217806" இருந்து மீள்விக்கப்பட்டது