கும்பிடுபூச்சி
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- கும்பிடுபூச்சி, பெயர்ச்சொல்.
- முன்னங்காலகளைக் கூட்டிக் கும்பிடுவதுபோல் தோன்றும் ஒருவகை இலைப்பூச்சி
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- praying insect, as holding its anterior legs in a mnner suggesting hands claped in prayer, mantis religiosa
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +