பூச்சி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பூச்சியின் உடலமைப்புமேலும்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

(பெ) பூச்சி பூவில் இருப்பதாலும். பூச்சுகளை உடையதாக ( பட்டாம் பூச்சி போன்று ) இருப்பதால் உண்டான பெயர் "பூச்சி".

  • பூவைப்போல் மென்மையான உடல்கொண்டவை
  • பூச்சியில் பல வகைகள் உள்ளன.
மொழிபெயர்ப்புகள்

சொல்வளம்[தொகு]

பூச்சிவிரட்டி - repellent
பூச்சிகொல்லி, பூச்சிநாசினி - insecticide
"https://ta.wiktionary.org/w/index.php?title=பூச்சி&oldid=1968674" இலிருந்து மீள்விக்கப்பட்டது