குயிற்றுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • குயிற்றுதல், பெயர்ச்சொல்.
  1. சொல்லுதல்
    சுமார்த்தத்த்றிற் குயிற்றுபல கருமத்தும் (விநாயக புராணம் )

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. to tell, say, utter to lay down, as rules


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=குயிற்றுதல்&oldid=1177869" இலிருந்து மீள்விக்கப்பட்டது