குயிலி
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- குயிலி, பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- drill bit= a steel tool used to make hole in metals or wood
சொல் விளக்கம்
[தொகு]- குயிலுதல் என்றால் துளைத்தல் என்று பொருள். மாழையிலோ, மரத்திலோ,மணியிலோ குயிலல் செய்யும் கருவிக்குப் பெயர் குயிலி.
ஆதாரம்
[தொகு]பயன்பாடு
[தொகு]- ...
இலக்கியமை
[தொகு]- ” குன்று குயின்றன்ன ஓங்கு நிலை வாயில் “ என்பது நெடுநல் வாடை வரி. ( வரி: 88)
- ”கோடுபோழ் கடைநரும், திருமணிக் குயினரும்...” என்பது மதுரைக் காஞ்சி இலக்கியப் பாடல் வரி ! (வரி: 511).
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
சொல்வளம்
[தொகு]- [[ ]] - [[ ]]
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + https://thamizhppanimanram.blogspot.com/2015/12/drill-bit13.html