குயிலுவம்
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
குயிலுவம்(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- குயிலுவக்கருவி - musical instrument
- குயிலுவர், குயிலுவோர் - fiddlers; lute-players, players on drums etc (இசைக்கருவி வாசிப்பவர்) ; workers in skin, shoemakers etc - தோல்வினைஞர்
- குயிலுவத்தொழில் - playing on stringed instruments, drums, tabrets, clarionets etc
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
[தொகு]சொல்வளம்
[தொகு]- குயில், குயிலுவர், குயிலுவோர், குயிலுவத்தொழில், குயிலுவக்கருவி
- வேளாளரறுதொழில்: உழவு, பசுக்காவல், வாணிபம், குயிலுவம், காருகவினை, இரு பிறப்பாளர்க்கு ஏவல் செயல்
ஆதாரங்கள் ---குயிலுவம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +