குருட்டுக் குடல்
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
குருட்டுக் குடல், .
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- Caecum
விளக்கம்
- ...இது சிறுகுடலும் பெருங்குடலும் சந்திக்கும் இடத்தில் மொட்டையாகக் காணப்படுகின்ற முளை. சில முலையூட்டிகளில் சமிபாட்டு முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். (எ.கா:முயல்). இது மனிதரில் பதங்கமடைந்துள்ளது.
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---குருட்டுக் குடல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி
விலங்கியல் அகராதி- இலங்கை கல்வி வெளியீட்டுத் திணைக்களம், 1968.