குருதிப்புனல்
Appearance
பொருள்
குருதிப்புனல், .
- இரத்த ஆறு.
- தன் இரத்தத் தைக் கொற்றவைக்குக் கொடுக்கும் பலி. (தொல். பொ. 59, உரை.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- river of blood (literal), stream of blood, bloodbath
- blood (self) sacrifice for the Goddess Kotravai
விளக்கம்
- பெரும் வன்முறை நிகழ்வுகள், போர்க்களங்கள் போன்றவற்றை வர்ணிக்க இச்சொல் பயன்படுகிறது.
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- விழுந்துகொ ழுங்குரு தீப்புனல் என்று
- வெறுங்கைமு கந்துமுகந்து
- எழுந்துவி ழுந்தசை யென்றுநி லத்தை
- இருந்துது ழாவிடுமே. (கலிங்கத்துப்பரணி, செயங்கொண்டார்)
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---குருதிப்புனல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற