உள்ளடக்கத்துக்குச் செல்

குரை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
(கோப்பு)
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
நாய் குரைக்கிறது
  • இடைச்சொல்
அசைநிலைப் பொருளை உணர்த்தும் (தொல்காப்பியம் 2-7-24)
பல்குரைத் துன்பங்கள் சென்று படும் (திருக்குறள் 1045)

 :(குரை) - (குறை)

  1. ஒலி
"https://ta.wiktionary.org/w/index.php?title=குரை&oldid=1901765" இலிருந்து மீள்விக்கப்பட்டது