உள்ளடக்கத்துக்குச் செல்

குறவாணர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • குறவாணர், பெயர்ச்சொல்.
  • (குறம்+வாணர்)
  1. மலைக்குறவர்
    (எ. கா.) முடிந்தபொழுதிற் குறவாணர் (திவ். இயற். 3, 89).
  • மலைகளில் வாழும் குற சாதியினர்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. The Kuṟava tribe of the mountain



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=குறவாணர்&oldid=1279440" இலிருந்து மீள்விக்கப்பட்டது