மலை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
மலையேறல்
தமிழ்


பொருள்

மலை(பெ)

  1. பாறைகளைக் கொண்ட, சுற்றியுள்ள இடங்களை விட உயர்வாக நிற்கும் ஒரு நில அமைப்பு.
பொருள்

மலை(வி)

  1. அணி, அணிந்து கொள்
  2. திகைப்பு-பயம் (கூட்டத்தைப் பார்த்து மலைத்துப் போய் நின்றாள்)
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
#mountain
  1. wear (verb)
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)
வாடிய மாலை மலைந்த சென்னியன் (புறநானூறு, 285)

சொல்வளம்[தொகு]

மலை - மலைப்பு
மலைச்சிகரம், மலையாடு, மலைவாசி, மலையடி, மலையுச்சி, மலைப்பாதை, மலைப்பகுதி, மலைத்தொடர்
மலையாளி, மலையாளம்
மலையேறு
எரிமலை, கோட்டுமலை, பொன்மலை, வெண்மலை
பனிமலை, இமயமலை, வெள்ளிமலை
பழனிமலை, கொல்லிமலை, மருதமலை, சென்னிமலை
"https://ta.wiktionary.org/w/index.php?title=மலை&oldid=1968030" இருந்து மீள்விக்கப்பட்டது