குறும்பி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
குறும்பி
குறும்பி

தமிழ்[தொகு]

குறும்பி, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. காதுக்குள் சேரும் பசையான அழுக்கு

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

பயன்பாடு[தொகு]

இலக்கியமை[தொகு]

  • உள்ளுங் குறும்பியொழுகுங் காதை (பட்டினத். திருப்பா. கச்சித்திருவகவல்,வரி 37.) 2

சொல்வளம்[தொகு]


  • ஆதாரம்...[1]

"https://ta.wiktionary.org/w/index.php?title=குறும்பி&oldid=1224863" இருந்து மீள்விக்கப்பட்டது