குலமுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • குலமுதல், பெயர்ச்சொல்.
  1. வமிசத்தின் மூலபுருஷன்
    தென்னர் குலமுதல் (சிலப்பதிகாரம்)
  2. மகன்
    குலமுதலைக் கொண்டொலித்தலன்றி
  3. குலதெய்வம்
    மலையுறைகடவுள் குலமுதல் வழுத்தி (ஐங்குறுநூறு)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. first ancestor, founder of a family
  2. son
  3. family god


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=குலமுதல்&oldid=1179115" இலிருந்து மீள்விக்கப்பட்டது