மகன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

(பெ) மகன்

  1. தனயன்;ஒருவரின் ஆண் குழந்தை
  2. பையன்
  3. சிறந்தோன்
  4. வீரன்
  5. கணவன்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம் : son
  • (உருசியம்) : сын
  • பிரான்சியம் : fils (ஃபீஸ்)
  • (சீனம்) :

உசாத்துணை[தொகு]

  1. தமிழ்-தமிழ் அகராதி

சொல்வளம்[தொகு]

மகன் - மகள் - மகன்மை
குடிமகன், மருமகன், கோமகன், தலைமகன், ஆண்மகன், மணமகன், முதுமகன்
"https://ta.wiktionary.org/w/index.php?title=மகன்&oldid=1907716" இருந்து மீள்விக்கப்பட்டது