குலிசம்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- குலிசம், பெயர்ச்சொல்.
- வச்சிராயுதம்
- குலிசத் தமரர்கோன் (கம்பராமாயணம்)
- வயிரம் (அ) வைரம்
- ..விடு குலிச கேயூரங்கள் (திருப்போரூர் முருகன் பிள்ளைத்தமிழ்)
- வன்னிமரம்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- indra's thunderbolt
- diamond
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +