வைரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
பொருள்

(பெ)

வைரம்
 1. வைரம் என்பது படிக நிலையில் உள்ள கரிமக்கல்.
 2. கடினத்தன்மை, உறுதி
 3. வீரம்
 4. அறுபது
 5. மூர்த்திகன்
 6. வயிரகடவுள்


மொழிபெயர்ப்புகள்
 • ஆங்கிலம்
 1. diamond
 2. hardness, strength
 3. bravery, heroism
மொழிபெயர்ப்புகள்

விளக்கம்
[தொகு]

 1. பட்டை தீட்டிய வைரம் ஒளியை அழகோங்க சிதறச் செய்வதால் நகையணிகள், ஆபரணங்களில் பயன்படுத்தப்படுகின்றது,
 2. வைரம் நவரத்தினங்களுள் ஒன்றாகும்,
 3. இயற்கையில் காணப்படும் யாவற்றினும் மிகவயிரம் (வயிரம்=உறுதி) நிறைந்த பொருள் இதுவாகும். ஒரு பொருளின் உறுதியை அளக்கும் அளவீட்டு முறையாகிய மோவின் உறுதி எண் முறையில் வைரத்தின் உறுதி எண் 10 ஆகும்.
 4. இவ்வுறுதியின் அடிப்படியிலேயே வைரத்திற்கு தமிழ்ப் பெயரும் அமைந்துள்ளது. வயிரம் என்பதில் இருந்து வைரம் என்னும் சொல் உண்டானது.
சொல் வளப்பகுதி
பயன்பாடு
"https://ta.wiktionary.org/w/index.php?title=வைரம்&oldid=1889610" இருந்து மீள்விக்கப்பட்டது