உள்ளடக்கத்துக்குச் செல்

குலுங்குதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]

பொருள்

[தொகு]
  • குலுங்குதல், பெயர்ச்சொல்.
  1. அசைதல்
    கொங்கை குலுங்கர்நின் றுந்தீபற (திரவாச)
  2. நடுங்குதல் (பிங்கல நிகண்டு)
  3. நிறைதல்
    அந்த மரம் குலுங்கக் காய்த்திருக்கிறது.

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. to be shaken, agitated
  2. to tremble, shudder, quake with fear
  3. to abound, to be full


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + )

"https://ta.wiktionary.org/w/index.php?title=குலுங்குதல்&oldid=1996944" இலிருந்து மீள்விக்கப்பட்டது