அசை
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]அசை (வி)
- நிலையாக இருப்பதை, ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அல்லது அந்த இடத்திலிருந்து நகர்த்து
அசை (பெ)
- திரும்ப திரும்ப ஒரு வினையை செய்தல்
- மாடு அசைபோடுகிறது (மெல்லுதல்)
- அந்நிகழ்வை அசை போடாதே! (நினைத்தல்)
- இலக்கண குறிப்பு
விளக்கம்
- அவர் பழைய நினைவுகளை அசை போட்டார்- மனதைச் சுழல விட்டார்.
- பசு அசை போடுகிறது.
- மரம் காற்றால் அசைந்தது. (தன்வினை)
- காற்று மரத்தை அசைத்தது. (பிறவினை)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்- move, rap
- இந்தி - फिरना
- இடாய்ச்சு - die Bewegung