குலோத்துங்கசோழனுலா
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- குலோத்துங்கசோழனுலா, பெயர்ச்சொல்.
- பன்னிரண்டாம் நூற்றாண்டில் ஆண்ட இரண்டாங்குலோத்துங்கசோழன் மேல் ஒட்டக்கூத்தர் பாடிய உலாப்பிரபந்தம்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- a poem on the chola king kulottunga ii by kūttar, 12th c.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +