குளம்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
குதிரைக் குளம்பு

குளம்பு, பெயர்ச்சொல்.

விளக்கம்
  • ஒரு வகை விலங்குகளின் (குதிரை, மாடு போன்றவை) பாதம்
  • விலங்குகளில் குறிப்பாக குதிரை, கழுதை, ஆடு, மாடு, பன்றி, மான், வரிக்குதிரை, ஒட்டகம், ஒட்டகச் சிவிங்கி, நீர்யானை போன்ற விலங்கினங்களின் கால்களின் அடிப்பகுதியை பாதுகாக்கும் கனமான நகம்.
பயன்பாடு
  • இவ்விலங்குகள் ஓடும் போது கல், முள்ளிலிருந்து பாதுகாக்கிறது இக்குளம்புகள்.
  • மேலும் அவ் (காளைமாடு, குதிரை)விலங்குகளின் உள்பாதங்களை பாதுகாக்க "லாடம்" மனிதர்களால் இக்குளம்புகளின் மீது அடிக்கப்படுகிறது.
மொழிபெயர்ப்புகள்[தொகு]
  1. hoof ஆங்கிலம்
  2. hov (சுவீடியம்)
  3. കുളമ്പ് - மலையாளம்
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...( மொழிகள் )

சான்றுகள் ---குளம்பு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=குளம்பு&oldid=1887720" இருந்து மீள்விக்கப்பட்டது