உள்ளடக்கத்துக்குச் செல்

குளிப்பாட்டு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

குளிப்பாட்டு(வி)

பொருள்
  1. (உடம்பிலிருக்கும் அழுக்கைப் போக்க) நீர் ஊற்றிக் கழுவிவிடு
  2. (இறுதிச் சடங்கில் சடலத்தை) நீரால் கழுவு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. bathe (someone); wash (a cow, etc.)
  2. wash (the corpse as a part of funeral rite)
விளக்கம்
பயன்பாடு
  1. குழந்தையைக் குளிப்பாட்டி ஆடை அணிவித்தார்.
  2. குளிர்ந்த தண்ணீரிலே...சற்று இளைப்பாறத் தாங்களும் குளித்துக் கழுதைகளையும் நிறுத்திக் குளிப்பாட்டினார்கள் (பரமார்த்த குருவின் கதை).
  3. பொழுது விடிந்ததும் சடலத்தைக் குளிப்பாட்டி வெளிப்புறம் கிடத்தினார்கள்.

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---குளிப்பாட்டு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=குளிப்பாட்டு&oldid=642066" இலிருந்து மீள்விக்கப்பட்டது