நீர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தமிழ்


நீர்
திட(பனிக்கட்டி), நீர்ம, வளிம (மழைமேகமாக) நிலைகளில் இருக்கும் நீர்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

(பெ) நீர்

  1. மழையாகப் பெய்வதும், ஆற்றில் ஓடுவதும், குளத்தில் இருப்பதும், கடலாக இருப்பதும், ஒரு கலத்தில் இருந்து ஒரு கலத்தில் ஊற்றக்கூடியதும் ஆன நிறமற்ற பொருள். உயிர்வாழ்வுக்கு இன்றியமையாத அடிபப்டைப் பொருள். இதன் வேதிவாய்பாடு இரண்டு ஐதரசன் அணுக்களும் ஓர் ஆக்சிசனும் சேர்ந்தது: H2O . பல பொருள்களைக் கரைக்ககூடியபொருள். நிலவுலகின் பரப்பளவில் ஏறாத்தாழ 2/3 மடங்கு நீரால் (கடல் நீரால்) சூழ்ந்தது.
  2. முன்னால் இருப்பவரை அழைக்கும் விளிச்சொல்; முன்னிலை இடப்பெயர்

விளக்கம்[தொகு]

  1. நீர் = ஆம் (கடாம்(கடுஆம்)- கடிய நீர்/மத நீர் - hard water),(நீர்-நயர்- நய்(நய்ந்த)+அர்(ஆம்) - soft water)
  2. மேலும்ஆங்கில விக்கிபீடியா
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. water
  2. you (referring someone of the same rank or age)
  • பிரான்சியம்
  1. eau
  2. vous
பயன்பாடு

சொல்வளம்[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=நீர்&oldid=1377147" இருந்து மீள்விக்கப்பட்டது