குவால்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- குவால், பெயர்ச்சொல்.
- குவியல் (பிங்கல நிகண்டு)
- கூட்டம்
- மரகதக் குவா அன் மாமணிப் பிறக்கம் (திருவாசகம்)
- மேடு (திவாகர நிகண்டு)
- அதிகம்
- இத்தையே திருவுள்ளத்திலே குவாலாககொண்டு
- நெற்போர் (திவாகர நிகண்டு)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- heap, pile
- collection, group
- mound, hillock
- abundance, excess
- heap of threshed paddy
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + )