உள்ளடக்கத்துக்குச் செல்

கூட்டம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
(கோப்பு)

பொருள்

[தொகு]
  • கூட்டம், பெயர்ச்சொல்.
  1. எண்ணிக்கையில் அதிகமான மக்கள் அல்லது விலங்கினங்கள் ஓரிடத்தில் கூடியிருப்பது
  2. அகவை
  3. கோட்டம்
  4. குழாம்
  5. சபை
  6. சமூகம்
  7. சமுதாயம்
  8. தொகுதி
  9. தொகை

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. crowd


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

கூட்டு - கூட்டம்
கூட்டநெரிசல் - கூட்டத்தொடர்
பொதுக்கூட்டம் - ஊர்க்கூட்டம் - மேகக்கூட்டம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=கூட்டம்&oldid=1968717" இலிருந்து மீள்விக்கப்பட்டது