கூப்பிடு
வினைச்சொல்
[தொகு]கூப்பிடு
விளக்கம்
[தொகு]1.தூரத்தில் இருப்பவரை, அருகில் வருமாறு கூறவும். (அல்லது) தொடர்பு கொள்ளுதல்
2.சத்தமாகக் காதில் விழுவதற்காகக் கத்துதல்.
- ( எடுத்துக்காட்டு )
- கிணற்றில் தவறி விழுந்த மாடு, 'ம்மா..' என்று கத்திக் கூப்பிட்டது.
தொடர்புடைய பிற சொற்கள்
[தொகு]அழை, அழைப்பு, அழைப்பிதழ், வரப்பணி(callup), விளி(summon), கத்து(call out, cryout), கூவு(crow)