உள்ளடக்கத்துக்குச் செல்

விளி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

வினைச்சொல்

[தொகு]

விளி

பொருள்

[தொகு]

விளக்கம் கேட்க கூப்பிடுதல்.

( எடுத்துக்காட்டு )

[தொகு]
  • நீதிமன்றத்தில் தன்னிலை விளக்கம் கொடுக்குமாறு, எனக்கு விளிக்குறிப்பு வந்துள்ளது.

நான் சென்று விளக்கம் கொடுக்கவில்லையெனில், எனக்கு எதிரானக் குற்றச்சாட்டு உண்மையாகிவிடும்.

தொடர்புடைய பிற சொற்கள்

[தொகு]

கூப்பிடு, அழை, அழைப்பு, அழைப்பிதழ், வரப்பணி(call up), கத்து(call out, cry out), கூவு(crow).

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம் - summon[1], self-justification
  • பிரன்ச் - convoquer [2]
  • இடாய்ச்சு - auffordern
  • ரஷ்யன் - вызвать
  • அரபி - استدع
  • தெலுங்கு - [3].
"https://ta.wiktionary.org/w/index.php?title=விளி&oldid=1278254" இலிருந்து மீள்விக்கப்பட்டது