கூர்க்குந்தம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- கூர்க்குந்தம், பெயர்ச்சொல்.
- பொறியியல்’’ கூர்க்குந்தம்
மொழிபெயர்ப்புகள்|ஆங்
[தொகு]அமைப்பு
[தொகு]- பொதுவாக 100 மிமீ நீளமும் 10 மி.மீ பருமனும் உள்ள கூர்க்குந்தம் மையக்குந்தம் போன்றதே. இதன் முனை 30 பாகையளவில் குவிந்து கூராக இருக்கும்.
விளக்கம்
[தொகு]- இதன் வளைந்த உடல் பகுதியில் கீறல் (knurling) இருக்கலாம்; கீறல் இல்லாமல் உடல் பகுதி ஆறு பட்டை வடிவிலும் இருக்கலாம்.
பயன்பாடு
[தொகு]- மென்மை இயல்புடைய மரத்திலும் ஞெகிழியிலும் மற்றும் மெல்லிய மாழைத் தகட்டிலும் (job) புள்ளி பதிக்கவும், நறுக்குவதற்கு முன்பு அடையாளக் கோடு வருவவும் கூர்க்குந்தம் பயன்படுகிறது.
இலக்கியமை
[தொகு]- “வை வாள் இருஞ்சிலைக் குந்தம்“ என்பது சீவக சிந்தாமணி (வரி.1678).
சொல்வளம்
[தொகு]- [[ ]] - [[ ]]
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + https://thamizhppanimanram.blogspot.com/2015/12/punch13.html