கூர்ப்பு

From விக்சனரி
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

கூர்ப்பு, (உரிச்சொல்).

  • உள்ளது சிறத்தல்
மொழிபெயர்ப்புகள்
  1. addition, progression ஆங்கிலம்


விளக்கம்
  • மிகுதிப் பொருளை உணர்த்தும் என்று நன்னூல் தொகுத்துக் காட்டுகிறது. "சால உறு தவ நனி கூர் கழி - மிகல்"
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • உப்புக் கூர்த்தது (இளம்பூரடர் உரை மேற்கோள்)
(இலக்கணப் பயன்பாடு)
  • "கூர்ப்பும் கழிவும் உள்ளத் சிறக்கும்" - தொல்காப்பியம் 2-8-17( மொழிகள் )

ஆதாரங்கள் ---கூர்ப்பு--- DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதிபிற