கூலி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்[தொகு]

  • ஒருவருக்கு செய்த பணிக்கு/வேலைக்கு தரப்படும் பணம் அல்லது பணி செய்தவர் பெற விரும்பும் பொருள்

விளக்கம்[தொகு]

  • சம்ஸ்கிருத முன்னொட்டு சேர்த்து பிறந்த சொற்கள்

ப்ரதிகூலம் - Benefits அனுகூலம் - சாதகமான பயன்

  • கூல் பண்டு காலத்து வெறும் உணவுமட்டுமே பணியாட்களுக்கு முதலாளிகள் கொடுப்பார்கள். பொண்ணோ பொருளோ செய்த பணிக்கு பலனாக வழங்கப்படா.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்- wage
"https://ta.wiktionary.org/w/index.php?title=கூலி&oldid=1923077" இருந்து மீள்விக்கப்பட்டது