கைகூப்பு
Appearance
தமிழ்
[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- கைகூப்பு, பெயர்ச்சொல்.
- (கை+கூப்பு)
- கைகுவித்து வணங்குகை
- அடிமுதல் கூப்பிய கைவரையுள்ள அளவு. (W.)
விளக்கம்
[தொகு]- மேற்சொன்ன இரண்டாவது பொருளுக்கு அர்த்தம் இரு கைகளையும் குவித்து தலைக்குமேல் தூக்கி கும்பிடுவது ஆகும்..படம் எண் இரண்டைக்காண்க.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- worshipping, as with joined hands
- distance from the feet to the tip of the fingers of the hands joined and raised above the head.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +