கைகேசி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • கைகேசி, பெயர்ச்சொல்.
  1. கேகய வரசன்மகளும், தசரதன்மனைவியருள் ஒருத்தியும் பரதன் தாயுமானவள்
    (எ. கா.) உனைப்பயந்த கைகேசி தன்சொற்கேட்டு (திவ். பெருமாள். 9, 1).
  2. காண்க: கைகேயி


மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. .Daughter of the prince of Kēkaya, one of the wives of Dašaratha and mother of Bharata



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கைகேசி&oldid=1264257" இலிருந்து மீள்விக்கப்பட்டது