கைதவம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒலிப்பு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
பொருள்

கைதவம்(பெ)

  1. கபடம், வஞ்சனை மைதவழ் கண்ணி கைதவந்திருப்பா (பெருங். மகத. 15, 18)
  2. பொய்மை, பொய் கைதவம் புகலேன் (கந்த பு. வரவுகேள். 4)
  3. துன்பம் கைதவமே செய்யுமதுவின்களி (பிரமோத். சிவராத்திரி. 17)
  4. சூது

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. cunning, craftiness
  2. falsehood
  3. affliction, suffering
  4. gambling
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • கண்ட திறத்து இது கைதவம் - (கம்பரா. வேள்வி.) - ஆராய்ந்து உணர்ந்தால் இது கபடமானது

(இலக்கணப் பயன்பாடு)

சொல்வளம்[தொகு]


( மொழிகள் )

ஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=கைதவம்&oldid=1242517" இருந்து மீள்விக்கப்பட்டது