கைத்தீன்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- கைத்தீன், பெயர்ச்சொல்.
- (கை+தின்)
- கையில்வைத்துக்கொண்டு ஊட்டுமுணவு (W.)
விளக்கம்
[தொகு]- கன்றுகள், ஆட்டுக்குட்டி மற்றும் சிறு குழந்தைகளுக்கு கையினால் ஊட்டிவிடப்படும் உணவு கைத்தீன் எனப்படும்...கையால் ஊட்டப்பட்டு தின்னப்படும் உணவு என்பதே கைத்தீன் என என்றாகியிருக்கக்கூடும்...
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Food given to calves, lambs, kids, etc., by hand; food for infants.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +