கைநுணுக்கம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

கைநுணுக்கம்:
கைநுணுக்கத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு..விவரங்களுக்குப் படத்தைப் பெரிதுபடுத்திக் காண்க
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • கைநுணுக்கம், பெயர்ச்சொல்.
  • (கை+நுணுக்கம்)
  1. அழகான வேலைப்பாடு (W.)
  2. உலோபத்தனம்


மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Fine workmanship
  2. Close-fistedness



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கைநுணுக்கம்&oldid=1266400" இலிருந்து மீள்விக்கப்பட்டது