கைப்பட்டை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • கைப்பட்டை, பெயர்ச்சொல்.
  • (கை+பட்டை)
  1. தோட்பட்டை
  2. கைமரம் தாங்கும் சட்டம் (உள்ளூர் பயன்பாடு)
  3. நீர் முகக்கும் சிறுபட்டை (W.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Shoulder blade
  2. Sleeper, joist to support a superstructure
  3. Small ola bucket



( மொழிகள் )

ஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=கைப்பட்டை&oldid=1266429" இருந்து மீள்விக்கப்பட்டது