கைப்பாடு
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- கைப்பாடு, பெயர்ச்சொல்.
- (கை+பாடு)
- பாடு எனில் உழைப்பு, துன்பம், துயரம் என்ற அர்த்தங்களும் உண்டு...
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Manual labour, toil by hand
- Loss, as in trade
- Custody, charge, as of property, of a mistress by her paramour
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +