கைமட்டம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • கைமட்டம், பெயர்ச்சொல்.
  1. கையனுபவம் (W.)
  2. கொத்தன் மட்டம் பார்ப்பதற்கு உதவுங் கருவி
  3. பூமிமட்டத்திலிருந்து தாழவிட்ட கைவரையிலுள்ள உயரம்
    (எ. கா.) கைமட்டத்துக்குச் சுவரை உயர்த்து
  4. காண்க: கைமதிப்பு

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Precision of hand acquired by practice
  2. A mason's implement for level-testing
  3. Height up to the tips of the hanging arms



( மொழிகள் )

ஆதாரங்கள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கைமட்டம்&oldid=1266962" இருந்து மீள்விக்கப்பட்டது