கைமா

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

கைமா, பெயர்ச்சொல்.

  1. கொத்துக்கறி; கொத்தின இறைச்சி
  2. முட்டை, இறைச்சி, காய்கறிகளைக் கொத்தி சமைக்கும் முறை
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. egg, mutton, chicken and vegetables are minced and cooked.
விளக்கம்
  • கொத்து சமையல் முறை
பயன்பாடு
  • பட்டாணி சிக்கன் கைமா( மொழிகள் )

ஆதாரங்கள் ---கைமா--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=கைமா&oldid=1172859" இருந்து மீள்விக்கப்பட்டது