கைம்மருந்து
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- கைம்மருந்து, பெயர்ச்சொல்.
- கையிலுள்ள வசியமருந்து
- அனுபவப்பட்ட மருந்து (W.)
- புருஷனைத் தன்வசமாக்க பெண்டிர் உபயோகிக்கும் மருந்து
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Medicine for infatuation kept always on hand for use
- Simple medicine prepared from one's own experience
- Specifics administered by wives to keep their husbands under control
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +