கைம்மாறு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கைம்மாறு(பெ)

கை + மாறு = கைம்மாறு. It means a means of exchange.

கைம்மாறு = Mutual Help or Exchangeable

கைம்மாறுதல் = Exchanging, Handing over

கைம்மாற்றம் = Exchange

கைமாறி = Hand over

மொழிபெயர்ப்பு[தொகு]

சொற்றொடர் பயன்பாடு[தொகு]

முன்பின் தெரியாதவருக்கு அவர் கைம்மாறு கருதாமல் உதவி செய்தார்.(He helped a stranger without expecting any return).

"https://ta.wiktionary.org/w/index.php?title=கைம்மாறு&oldid=1886906" இலிருந்து மீள்விக்கப்பட்டது