கையடித்தல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- கையடித்தல், வினைச்சொல்.
- (கை+அடி+த்தல்)
- விலைக்கு விற்றல்
- ((எ. கா.) என் வண்டியை எப்படி யாவது கையடிக்கப் பார்க்கிறேன். (உள்ளூர் பயன்பாடு))
- கையடித்து உறுதிதருதல்
- கைவேலை செய்தல் (W.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- To sell
- To make a promise or agreement by striking hands
- To work with the hand; to do manual labour
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +