உள்ளடக்கத்துக்குச் செல்

கைவலக் குயிற்பொறி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • கைவலக் குயிற்பொறி, பெயர்ச்சொல்.

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. hand drilling machine

விளக்கம்

[தொகு]

பயன்பாடு

[தொகு]
  • மரம் அல்லது சுவரில் துளையிடுவதற்கு இக்கருவி பயன்படுகிறது.
  • மரவேலை செய்யும் தச்சர் , மின்வேலை செய்யும் மின்வினைஞர் ஆகியோர் பயன்படுத்துகின்றனர்.

இலக்கியமை

[தொகு]
  • ” குன்று குயின்றன்ன ஓங்கு நிலை வாயில் “ என்பது நெடுநல் வாடை ( வரி: 88)
(இலக்கணப் பயன்பாடு)
  • ...

சொல்வளம்

[தொகு]
[[ ]] - [[ ]]


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + https://puthiyachol.blogspot.com/2021/12/sol-10.html

"https://ta.wiktionary.org/w/index.php?title=கைவலக்_குயிற்பொறி&oldid=1926683" இலிருந்து மீள்விக்கப்பட்டது