hand drilling machine
Appearance
ஆங்கிலம்
[தொகு]hand drilling machine
- பொறியியல்’’ கைவலக் குயிற்பொறி
- பொறியியல். கைத்துரப்பண எந்திரம்
- மாழையியல். கைத்துறப்பணப்பொறி
விளக்கம்
[தொகு]- கையில் பிடித்துக் கொண்டு மின்விசையால் இயக்கப்படுவது இந்தக் குயிற்பொறி. குயிலல் = துளையிடுதல். குயிலல் செய்யும் பொறி குயிற் பொறி.
பயன்பாடு
[தொகு]இலக்கியமை
[தொகு]- ” குன்று குயின்றன்ன ஓங்கு நிலை வாயில் “ என்று நெடுநல் வாடை (வரி.88)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + https://puthiyachol.blogspot.com/2021/12/sol-10.html