கை ரிக்ஷா

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

கை ரிக்ஷா, பெயர்ச்சொல்.

  1. மனிதனால் இழுக்கப்படும் ஒரு வாகனம்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. a human-pulled vehicle
விளக்கம்
  • ...சென்னையில் கை ரிக்ஷாக்கள் 1969 ஆண்டு வரை புழக்கத்தில் இருந்தன.
பயன்பாடு
  • ...1969-ல் தொழிலாளி வர்க்கக் கட்சி என்று பெயரெடுக்காத தி.மு.க. வின் ஆட்சியில் முதல்வர் கருணாநிதி கை ரிக்‌ஷாவை ஒழித்ததோடு அதுவரை கை ரிக்‌ஷா இழுத்துப் பிழைத்தவர்களுக்கு இலவசமாக சைக்கிள் ரிகஷா வழங்கச் செய்து அவர்களின் வயிறு காயாமல் பார்த்துக்கொண்டார்..
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---கை ரிக்ஷா--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=கை_ரிக்ஷா&oldid=1972091" இலிருந்து மீள்விக்கப்பட்டது