கொடுமடி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • கொடுமடி, பெயர்ச்சொல்.
  • (கொடு+மடி)
  1. பண்டம் இடுதற்காக வளைத்துக்கட்டிய மடி
    (எ. கா.) கொடுமடி யுடையர் கோற்கைக் கோவலர் (அகநா. 54, 10).


மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. cloth at the waist folded to hold things, as in a bag



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கொடுமடி&oldid=1280842" இலிருந்து மீள்விக்கப்பட்டது