மடி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

பெயர்ச்சொல்[தொகு]

கன்று பால்மடியில் பால் குடிக்கிறது

மடி

  1. மனிதரின் தொப்புளுக்கு கீழுள்ளப் பகுதியை மடி என்பர்.
  2. பால் கறக்கும் உடலின் பகுதியை, மடி என்பர்.
  3. தனிமை - பிங்கல நிகண்டு.
  4. சோம்பல் - போகூழாற் றோன்று மடி (குறள், 371).

மொழிபெயர்ப்புகள்[தொகு]

வினைச்சொல்[தொகு]

மடி

  • துணி அல்லது காகிதத்தைப் போன்ற பொருளை மடக்கி சிறிதாக்குதல்
  • இறந்து போதல்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்- fold, die
பயன்பாடு

சொல்வளம்[தொகு]

மடி
மடிப்பு

ஆதாரம் ---> Tamil lexicon - மடி

"https://ta.wiktionary.org/w/index.php?title=மடி&oldid=1635908" இருந்து மீள்விக்கப்பட்டது