கொட்டாவி விடு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

கொட்டாவி விடு(வி)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. yawn
  2. long for, yearn
பயன்பாடு
  1. முருகாயி கண்களைக் கசக்கிவிட்டுக் கொண்டே கொட்டாவி விட்டாள் ( நந்தவனத்தில் ஓர் ஆண்டி, ஜெயகாந்தன்) - Murugaayi rubber her eyes and yawned
  2. எட்டாத பழத்துக்கு ஏன் கொட்டாவி விட்டுத் தவிக்க வேண்டும்? (பொன்னியின் செல்வன், கல்கி)- Why long for and worry over an unreachable fruit?

DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=கொட்டாவி_விடு&oldid=1054000" இருந்து மீள்விக்கப்பட்டது