உள்ளடக்கத்துக்குச் செல்

கொண்டலாத்தி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கொண்டலாத்தி (பெ) கருப்பும் வெள்ளையுமான முனையும் விரியும் தன்மையும் உடைய கொண்டையையும் புழுக்களைக் கொத்துவதற்கேற்ற நீண்ட மெல்லிய அலகினையும் உடைய பறவை; மஞ்சள் கலந்த சிவப்புநிறத் தோலும் கருப்பும் வெள்ளையுமான இறக்கைகளையும் வாலினையும் கொண்டது. கொண்டைக்குலாத்தி - Upupa epops

மொழிபெயர்ப்புகள்
  1. common hoopoe - (ஆங்)
விளக்கம்

{ஆதாரம்} ---> சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=கொண்டலாத்தி&oldid=1887482" இலிருந்து மீள்விக்கப்பட்டது