கொம்மட்டிப்பழம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- கொம்மட்டி + பழம்
பொருள்
[தொகு]- கொம்மட்டிப்பழம், பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
- கோடைக்காலத்தில் மக்களால் பெரிதும் விரும்பி உண்ணப்படும் பழவகை...இனிப்புச்சுவையுடன் மிகுந்த நீர்ச்சத்தோடு, நல்ல சிவப்பு நிறத்தைக் கொண்டிருக்கிறது...இதைத் துண்டுகளாக்கிப் பனிக்கட்டிகளால் குளிர்வித்து உண்பர்...பழச்சாறாகவும் ஆக்கிக் குடிப்பர்...கோடையில் ஏற்படும் நாவரட்சி, நீர்வேட்கை ஆகியவைகளை உடன் தீர்த்துவைக்கும் குணமுள்ளது.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +