கொய்யடி
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- கொய்யடி, பெயர்ச்சொல்.
- சில பறவையினங்களின் கால் விரல்களுக்கு இடைப்பட்ட பகுதி தோலினால் இணைக்கப்பட்டு இருக்கும்; அத்தகைய அமைப்பு கொண்ட கால் விரல் கொய்யடி[1] எனப்படும்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- ..
மேற்கோள்கள்
[தொகு]- ↑ பி. எல். சாமி (1925). சங்க இலக்கியத்தில் புள்ளின விளக்கம் [பக். 29]. தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +